|
| விஷால் (பிறந்த தேதி : ஆகஸ்டு 29) | |
தமிழ் சினிமாவில் தனது துடிப்பான நடிப்பாலும், அடுத்த வீட்டு இளைஞன் போன்ற இயல்பான தோற்றத்தாலும் வசீகரித்திருப்பவர் நடிகர் விஷால். தமிழில் முன்னணி இளம் நடிகர்கள் பட்டியலில் தன்னையும் இணைத்துக்கொண்டவர்.
நாகரீகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், இயல்பிலேயே சிறிது கூச்ச சுபாவம் உள்ள இவர், நம்பகத்தன்மை மிகுந்தவர். யதார்த்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர், எந்த ஒரு விஷயத்திலும் அறிவுப்பூர்வமாகவும், ஆராய்ந்தும் முடிவெடுப்பவர்.
கோபமும், கவலையும் இவரது மைன்ஸ். அதேபோல், பழமையில் பற்றும், எந்த ஒரு காரியமும் நூறு சதவிகித துல்லியத்துடன் இருக்க வேண்டும் என்ற முனைப்பும் பலநேரங்களில் பாதகத்தை உண்டாக்கக்கூடும்.
மேலேயுள்ள இரண்டு பாராக்களில் குறிப்பிட்டுள்ளவை, விஷாலுக்கு மட்டுமின்றி, ஆக்ஸ்டு மாதம் 29-ல் பிறந்த பெரும்பாலானோருக்கும் பொருந்தும் பொதுவான அம்சங்களே.
பிப்ரவரி 2008-க்கான பலன்கள்
தொழில் ரீதியாக எதிர்பார்த்த வெற்றிகளைச் சேர்க்க முடியாமல் போயினும், அடுத்தக் கட்ட முயற்சிகளில் சிறப்பாக ஈடுபடுவார். புதிய ஒப்பந்தங்களின்போது எச்சரிக்கை அவசியம்.
குடும்பத்தில் விசேஷ காரியங்களுக்கான பேச்சுகள் இருக்கும். வதந்திகளும், புரளிகளும் சற்று மன உளைச்சலை ஏற்படுத்தினாலும், அதிலிருந்து எளிதில் மீண்டு வருவதற்கான சாத்தியம் உண்டு.
மனச் சோர்வு காணப்படினும், உடல் சோர்வின்றி உழைப்பார். மாதத்தின் இறுதியில் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும். பயணங்களின் போது மிகுந்த பாதுகாப்பு தேவை.
விஷாலுக்கு வெற்றி தரும் எண்கள் : 2 மற்றும் 6
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : வாரத்தின் முற்பகுதி கொஞ்சம் அலைச்சல் இருக்கும். சேமிப்பு கரையும்.
மாணவர்களின் நினைவாற்றல் பெருகும்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | சாது மிரண்டா... | | மனதில் ஆக்ரோஷத்தை வைத்துக்கொண்டு அப்பாவியான சாதுவாக மிரட்டிப் பழிவாங்குவதே படத்தின் மையக்கரு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - நெஞ்செரிச்சலால் அவதிப்படுபவர்கள் கண்டிப்பாக கார வகை உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம்... |
| |
|
|
|
|
|
|
|