யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
சேரன் (பிறந்த தேதி: டிசம்பர் 12, 1970)
- மு.பெருமாள்
cheran2
FE
தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்ல முயற்சிக்கும் ஒரு சில இயக்குனர்களில் முக்கியமானவர் சேரன்.

ஒரு சினிமா ஆபரேட்டரின் மகனாக பிறந்தாலோ என்னவோ, இளம் வயதிலேயே சினிமா மீது காதலாகி கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கையின் மூலம் இயக்குனர் மற்றும் நடிகர் என்ற சிகரங்களை எட்டி பிடித்திருப்பவர்.

'பார்ப்பதற்கு பரம சாது, பாய்ந்து விட்டால் அடி தூளு...' என்கிற ரகம். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சொல்ல வந்த கருத்தை சொல்லியே தீரும் துணிச்சலான கதைச்சொல்லி.

ஜாதிய கொடுமைகளுக்கு எதிராக பொங்கியெழவும் தெரியும். அதேவேளையில் மாணவப் பருவத்து காதலை மென்மையாக உணரவைக்கவும் முடியும் இவரால்!

ரொம்பவே கூச்ச சுபாவக்காரர். உறவுகளுக்கும், நட்புக்கும் மரியாதை கொடுக்கும் அதேவேளையில் போலிகள் என்றால் விரட்டியடிக்கும் கறார் பேர்வழி. இந்த குணாதியசம் சேரனுக்கு மட்டுமல்ல, டிசம்பர் 12ல் பிறந்த அனைவருக்கும் பொருந்தும்.

பிப்ரவரி மாத பலன்கள்:

எத்தனை நவநாகரீக வாழ்க்கைக்குள் பயணித்தாலும் ரொம்பவும் சென்டிமெண்ட் பேர்வழி. தொழில் ரீதியாக சறுக்கல்களை தாண்டி, மீண்டும் சிகரங்களை நோக்கி செல்லும் காலமிது.

பகைவர்களைவிட நட்பு வட்டாரத்தில் உஷாராக இருப்பது நல்லது. ஒருமுறை வெற்றி பெற்றால், அடுத்த முறை கூடுதல் கவனம் கொள்வது தொடர் வெற்றிக்கு வழிவகுக்கும்.

மமதைக்காரர் போன்ற வசவுகள் காதில் ஒலிக்கலாம். கண்டு கொள்ளாமல் பயணித்தால் உயர்வு உண்டு.

சேரனுக்குக் சிறப்பு தரும் எண்கள்: 1, 3.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கார்த்திக் (பிறந்த தேதி : செப்டம்பர் 13)
சினேகா (பிறந்த தேதி : அக்டோபர் 12)
நமீதா (பிறந்த தேதி : மே 10, 1981)
ஜெயலலிதா (பிறந்த தேதி : பிப்ரவரி 24)
நடிகர் சிரஞ்சீவி
எல்.கே.அத்வானி (பிறந்த தேதி : நவ.8, 1927)
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
இந்திரலோகத்தில் நா.அழகப்பன்
இம்சை அரசன் வெற்றியை தொடர்ந்து, அதை விடவும் மிக அதிகமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். ஆனால்...
த‌ங்க‌ம்
பீமா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace