யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
கார்த்திக் (பிறந்த தேதி : செப்டம்பர் 13)
- சரா
Karthik
FE
தமிழ் சினிமாவில் 'அக்னி நட்சத்திர' காலத்தில் காதல் இளவரசனாக அழைக்கப்பட்டவரும், தற்போது ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவருமான கார்த்திக், அவ்வப்போது பத்திரிகைகளின் கவனத்தை ஈர்ப்பவர்களில் ஒருவர்.

நாகரீகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவரும், சிறிது கூச்ச சுபாவமும் நிறைந்தவருமான இவர், தன்னைச் சுற்றி நிகழும் சம்பவங்களை உன்னிப்பாக கவனிப்பவர். நம்பகத்தன்மை கொண்ட இவரிடம், யதார்த்தமாகவும் அறிவுப்பூர்வமாகவும் செயல்படுவதுமே ப்ளஸ்கள்.

அதேவேளையில், பதற்றம் மற்றும் கவலை தோய்ந்த மனநிலை, அதீத எச்சரிக்கை, கோபம் முதலானவை இவரது மைனஸ்கள்.

கார்த்திக்குக்கு இருக்கும் இந்த மைனஸ்களும், ப்ளஸ்களும் செப்டம்பர் 13-ல் பிறந்த பெரும்பான்மையானோருக்கும் பொருந்தக்கூடியதே!

பிப்ரவரி 2008-க்கான பலன்கள்

இந்த மாதத்தின் துவக்கத்தில் தொழில் ரீதியாக சில இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். போட்டிகளால் அச்சம் ஏற்பட்டாலும், அதை எதிர்கொள்ளும் மன உறுதி இருக்கும்.

மேலிடத்து ஆதரவு தொடர்ந்து நீடிக்கும். புதிய நண்பர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் பழக வேண்டியது அவசியம்.

ஆரோக்கியத்தில் எவ்வித பிரச்சனையும் இருக்காது. குடும்பத்தாருடன் குதூகலமாக இருக்கும் வகையில் நேரம் கிட்டும். பயணங்கள் நிறைவானதாக இருக்கும். மொத்தத்தில், இம்மாதம் மகிழ்ச்சியும் கவலையும் கலந்த கலவையாகவே இருக்கும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சினேகா (பிறந்த தேதி : அக்டோபர் 12)
நமீதா (பிறந்த தேதி : மே 10, 1981)
ஜெயலலிதா (பிறந்த தேதி : பிப்ரவரி 24)
நடிகர் சிரஞ்சீவி
எல்.கே.அத்வானி (பிறந்த தேதி : நவ.8, 1927)
இயக்குனர் ஷங்கர்
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
இந்திரலோகத்தில் நா.அழகப்பன்
இம்சை அரசன் வெற்றியை தொடர்ந்து, அதை விடவும் மிக அதிகமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். ஆனால்...
த‌ங்க‌ம்
பீமா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace