யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
நமீதா (பிறந்த தேதி : மே 10, 1981)
Nameetha
FE
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகிகளில் குறிப்பிடத்தக்கவரான இவர், சின்னத்திரையில் நடன நிகழ்ச்சி ஒன்றின் மூலம் மிகவும் பிரசித்திப் பெற்று விளங்குபவர். இவரது நிகழ்ச்சி பற்றி, சட்டசபையிலேயே விவாதம் நடத்தப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்...

பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த இவரிடம், பிடிவாத குணமும் மிகுந்து காணப்படும். கலைகளில் ஈடுபாடு மட்டுமின்றி, அதில் ரசனை மிக்கவராகவும் திகழ்வார்.

போட்டி மனப்பான்மையும், தனக்கு மட்டுமே சொந்தம் என்ற மனோபாவமும் இவரது மைனஸ். பேராசையும், நெகிழ்வுத் தன்மை இல்லாததும் இவரது வெற்றிக்கு பல நேரங்களில் முட்டுக்கட்டையாக இருக்கும்.

மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு பாராக்களும் நமீதாவுக்கு மட்டுமின்றி, மே 10-ல் பிறந்த பெரும்பாலானோருக்கும் பொருந்தும் பொதுவான அம்சங்களே!

பிப்ரவரி 2008-க்கான பலன்கள்

மாதத்தின் துவக்கத்தில் சர்ச்சைகளில் சிக்கிட நேரிடும். அதேநேரத்தில், சொந்தத் தலையீடு எவையும் இன்றி வந்த வினைகள் விலகிவிடும்.

உடல் ஆரோக்கியத்தில் எவ்வித குறையும் இருக்காது. குடும்பத்தில் குதூகலம் இருக்கும் வகையிலான சம்பவங்கள் நடந்தேறும். தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

தொழிலில் போட்டியை மனோதிடத்துடன் முறியடிப்பார். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம். நண்பர்களிடம் கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.

மொத்தத்தில், மாதத்தின் முற்பகுதியில் சந்தோஷம் நிலவும். பிற்பகுதியில், எச்சரிக்கையுடன் இருந்தால் வெற்றி நமதே!

நமீதாவுக்கு நன்மை தரும் எண்கள் : 1 மற்றும் 5
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜெயலலிதா (பிறந்த தேதி : பிப்ரவரி 24)
நடிகர் சிரஞ்சீவி
எல்.கே.அத்வானி (பிறந்த தேதி : நவ.8, 1927)
இயக்குனர் ஷங்கர்
அனில் அம்பானி
குஷ்பு
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகை உலக அளவில் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர்களில்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பீமா
தாதாக்களின் தளபதிகளுக்கு வரும் வாழ்க்கை குழப்பங்களும், மாறுதல்களும் விக்ரமுக்கும் வருகிறது. அவற்றை எப்படி...
பிடிச்சிருக்கு
பிரிவோம் சந்திப்போம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'உடலை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே' என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது என்ன 'பற்களைக் காத்தேன்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace