|
| ஜெயலலிதா (பிறந்த தேதி : பிப்ரவரி 24) | |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரான இவர், தமிழக அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க தலைவர்.
கற்பனைத் திறனும், அன்புள்ளமும் கொண்ட இவர், தனது எண்ணங்களை அச்சமின்றி எளிதில் வெளிப்படுத்தி விடுபவர். இரக்க குணம் நிறைந்த இவர், சுயநலமின்றி காரியங்களைச் செய்பவர். உள்ளுணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் முதன்மையானவர்.
அதேநேரத்தில், 'கழுவுற மீனில் நழுவுற மீன்' என்று கூறக்கூடிய சொற்றொடருக்கு உதாரணமாகத் திகழும் இவரிடம், ரகசியங்களை பாதுகாத்து வைக்கும் திறனும், சந்தேக குணமும் உண்டு.
மேலேயுள்ள இரண்டு பாராக்களில் குறிப்பிடப்பட்டுள்ளவை, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு மட்டுமின்றி, பிப்ரவரி 24-ல் பிறந்த பெரும்பாலானோருக்கும் பொருந்தக்கூடிய போதுவான அம்சங்களே.
பிப்ரவரி 2008-க்கான பலன்கள்
மாதத்தின் துவக்கத்தில் சில முக்கிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதில், புலமை மிக்கவர்களின் கருத்துக்களைக் கேட்க வேண்டியது அவசியம்.
அனைத்து காரியங்களிலும் வெற்றி கிட்டும். குறிப்பாக, எதிராளிகளின் பலவீனங்களைச் சாதகமாக பயன்படுத்தி ஏற்றமடையும் வாய்ப்பு கிடைக்கும்.
எந்தவொரு கருத்தைத் தெரிவிக்கும்போதும், முன்னெச்சரிக்கை அவசியம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். பயணங்கள் பலனை அளிக்கும். மொத்தத்தில், இம்மாதம் முழு நிறைவைத் தரும்.
ஜெயலலிதாவுக்கு ஜெயம் அளிக்கும் எண்கள் : 6 மற்றும் 9
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகை உலக அளவில் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர்களில்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பீமா | | தாதாக்களின் தளபதிகளுக்கு வரும் வாழ்க்கை குழப்பங்களும், மாறுதல்களும் விக்ரமுக்கும் வருகிறது. அவற்றை எப்படி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'உடலை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே' என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது என்ன 'பற்களைக் காத்தேன்... |
| |
|
|
|
|
|
|
|