யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
எல்.கே.அத்வானி (பிறந்த தேதி : நவ.8, 1927)
- சரா
பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான இவர், எதிர்கட்சித் தலைவருமாவார். சமகால இந்திய அரசியலில் மிகக் குறிப்பிடத்தக்க தலைவர்களுள் இவரும் ஒருவர்.

மன உறுதியுடனும், உணர்வுப் பூர்வமாகவும் செயல்படும் இவரிடம், அதிகாரம் என்பது இயல்பிலேயே தானாக அமைந்த ஒன்று. எந்தவொரு செயலிலும் தன்னை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திக் கொள்ளும் இவரிடம் வசீகரம் என்ற தன்மை எப்போதும் உண்டு.

அதேநேரத்தில், சற்று கூடுதலான பொறாமை குணமும், பிடிவாத குணமும் இவருக்கு எதிர்வினைகளை ஏற்படுத்துபவை. உண்மை, அர்பணிப்பு, அர்த்தம் நிறைந்த வாழ்க்கை, கற்றல் போன்றவை இவர் எப்போது விரும்புபவை.

மேலேயுள்ள இரண்டு பத்திகளும் அத்வானிக்கு மட்டுமின்றி, நவம்பர் 8-ல் பிறந்த பெரும்பாலானோருக்கும் பொருந்தும் பொதுவான அம்சங்களே.

ஜனவரி 2008-க்கான பலன்கள்

ஆண்டின் துவக்கத்தில் மகிழ்ச்சிகரமான செய்தி வந்து சேரும். தலைமைப் பதவிகள் தேடிவரும். அதேநேரத்தில், ஓய்வின்றி உழைக்க வேண்டிய சூழல் நிலவும்.

நண்பர்கள் யாவர், பகைவர்கள் எவரெவர் என்று கண்டுணரும் வாய்ப்புகள் கிட்டும். பேச்சுவார்த்தையின்போது முன் ஜாக்கிரதை அவசியம்.

உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். மனக்குழப்பத்தில் இருந்து விடுபடுவதற்கு ஆன்மீகம், தியானம் போன்ற வழிமுறைகளைக் கையாள வேண்டி வரும். மொத்தத்தில், இம்மாதம் ஏற்றம் மிகுந்த மாதமே!

அத்வானிக்கு அதிர்ஷ்டம் தரும் எண்கள் : 2 மற்றும் 8
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இயக்குனர் ஷங்கர்
அனில் அம்பானி
குஷ்பு
தீபிகா படுகோனே
விக்ரம்
நரேந்திர மோடி
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - உலக திரைப்பட வரலாற்றில் ஒரு நடிகைக்கு, ரசிகரால் கோவில் கட்டப்பட்டது என்றால், அந்தப் பெருமைக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பிரிவோம் சந்திப்போம்
அன்புக்கு ஏங்கி கூட்டுக் குடும்பத்தில் வாழ ஆசைப்படும் நாயகிக்கும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை தனது திருமண சந்தோஷத்திற்கு...
புலி வருது
மிருகம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace