|
| இயக்குனர் ஷங்கர்
| |
பிறந்த தேதி : ஆகஸ்ட் 17, 1963
தமிழ் திரையுலகை உலக அளவில் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர்களில் ஷங்கரும் ஒருவர். நல்ல திரைப்படங்களை இயக்குவது மட்டுமின்றி, இளம் இயக்குனர்கள் பலரின் திறமையை வெளிக்கொணரும் உயரிய எண்ணம் கொண்டவர்.
உத்வேகமும், கற்பனைத்திறனும் கொண்ட இவர், இளகிய மனம் படைத்தவரும்கூட. உண்மை, அன்பு ஆகிய இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இவரிடம் பரந்த மனப்பான்மை எப்போதும் உண்டு.
அதேநேரத்தில், சற்று அதிகமான ஆடம்பரமும், டாம்பீகமும் இவரது மைனஸ். அதேபோல், பிடிவாத குணம், சகிப்புத்தன்மை இன்மை ஆகியவை இவருக்கு பாதக நிலையை உருவாக்கும்.
மேற்குறிப்பிட்ட இரண்டு பாராக்களும் ஷங்கருக்கு மட்டுமின்றி, ஆகஸ்ட் 17-ல் பிறந்த பெரும்பாலோனாருக்கும் பொருந்தும் பொதுவான அம்சங்களே.
ஜனவரி 2008-க்கான பலன்கள்
தொழில் ரீதியாக பல்வேறு சாதகமான மாற்றங்கள் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் மிகுந்த திருப்தியளிக்கும். அதேநேரத்தில், வர்த்தகம் தொடர்பான செயல்களில் மிகுந்த கவனம் தேவை.
உடன் பணிபுரிபவர்களும், நண்பர்களும் துணை நிற்பர். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அடுத்தடுத்து திட்டங்களை வகுத்து, அதை செயல்படுத்துவதில் கடினமாக உழைக்க நேரிடும். உடல் சோர்வு இருப்பினும், மனச் சோர்வுக்கு இடம் இருக்காது.
குடும்பத்தினருடன் செலவிடுவதற்குப் போதுமான நேரம் கிடைக்கும். சுபகாரியங்களுக்கு தலைமையேற்க வேண்டிவரும். இம்மாதத்தின் இறுதியில் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும்.
ஷங்கருக்கு சாதகமான எண்கள் : 4 மற்றும் 8
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - உலக திரைப்பட வரலாற்றில் ஒரு நடிகைக்கு, ரசிகரால் கோவில் கட்டப்பட்டது என்றால், அந்தப் பெருமைக்கு... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பிரிவோம் சந்திப்போம் | | அன்புக்கு ஏங்கி கூட்டுக் குடும்பத்தில் வாழ ஆசைப்படும் நாயகிக்கும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை தனது திருமண சந்தோஷத்திற்கு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு... |
| |
|
|
|
|
|
|
|