யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
தீபிகா படுகோனே
- சரா
Dipika
AP
பிறந்த தேதி : ஜனவரி 5, 1986
'ஓம் ஷாந்தி ஓம்' மூலமாக இந்தித் திரைப்பட ரசிகர்களை மட்டுமின்றி, இந்தியா முழுவதும் வசீகரித்திருப்பவர். அழகும் திறமையும் ஒருங்கே காணப்படும் சமகால நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர்.

யதார்த்தமாகவும், முன் யோசனையுடனும் செயல்படுவது, இலட்சியத்தை அடையும் வரை பொறுமையாக இருப்பது போன்றவை இவரை மேன்மைப்படுத்தும் அம்சங்கள். ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவரிடம் நகைச்சுவை உணர்வும் உண்டு.

அதேநேரத்தில், எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுப்பது, சோகம் இழையோடுவது போன்ற முகத்துடன் காணப்படுவது இவரது பலவீனங்கள்.

இவையாவும் தீபிகாவுக்கு மட்டுமின்றி, ஜனவரி 5-ல் பிறந்த பெரும்பாலானோருக்கும் பொருந்தும் பொதுவான அம்சங்களே.

ஜனவரி 2008-க்கான பலன்கள்!

ஆண்டின் முதல் மாதமே, படுகோனேவுக்கு படு ஜோராக அமையும். புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டிக் கொண்டே இருக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உற்சாகத்தால், தொழிலில் முன்னேற்றம் இருக்கும்.

புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது, ஒன்றுக்கு இரண்டுமுறை யோசிக்க வேண்டியது அவசியம். பொதுநிகழ்ச்சிகளில் பேசும்போது முன்னெச்சரிக்கை தேவை.

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். வீட்டில் திருமணம் குறித்த பேச்சுவார்த்தை நிகழும். கிசுகிசுக்கள் மிகுதியாக வந்தாலும், எப்போதும்போல் அவற்றை உதாசீனப்படுத்தி செயல்படுவது நன்மை தரும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
விக்ரம்
நரேந்திர மோடி
மு.க.ஸ்டாலின்
நரேன் கார்த்திகேயன்
கமலஹாசன்
நடிகர் மாதவன்
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 2007-ல் தமிழக பத்திரிகைகளால் அதிக அளவில் கவனத்தை ஈர்த்த அரசியல்வாதிகளில் ஒருவரான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
மிருகம்
மனித வடிவில் உலவும் ஒரு மிருகத்தின் கதை! இச்சைக்கு இசையாத இளம் பெண்களை, வன்செயல்களுடன் புசிக்கும்...
பில்லா
எவனோ ஒருவன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - பொலி மருந்து, மாத்திரைகளால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர். சில நேரங்களில் உயிருக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace