யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
விக்ரம்
- பெரு
vikaram
FE
பிறந்த தேதி : ஏப்ரல் 17, 1958

தமிழ் சினிமாவில் ஒரு பீனிக்ஸ் பறவை, நடிகர் விக்ரம் என்றால் அது மிகையல்ல. காரணம், துவக்கத்தில் சோபிக்க முடியாத விக்ரம், தனது தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பால் வெற்றி சிகரங்களை தொட்வர். அதை தக்கவைக்கவும், புதிய இலக்குகளை தொடுவதற்கும் தொடர்ந்து போராடி கொண்டிருப்பவர்.

'முரட்டு தேகமா, அப்பாவி தோற்றமா எந்த வேடமானாலும் கூப்பிடு விக்ரமை' என்று கோடம்பாக்கமே சொல்லும் அளவுக்கு கதாபாத்திரமாகவே வாழும் திறன் பெற்றவர்.

காமெடியும், ஹீரோயிசமும் ஒருங்கே பெற்ற சில தமிழ் நடிகர்களில் இவர் முக்கியமானவர். பெரிய நட்சத்திரங்கள் மட்டுமின்றி, அடிமட்ட தொழிற்நுட்ப கலைஞர்கள் வரை தைரியமாக பழகுவது விக்ரமிடம்தான்.

செய்வதை திருந்த செய் என்பது தான் இவரது பாலிஸி. அதனால் தான் நீண்ட இடைவெளிகளுக்கு பிறகு இவரது படங்கள் வந்தாலும், இவரது உழைப்பில் அவ்வளவு நேர்த்தி இருக்கும். பிறவியிலேயே தலைமைப் பண்பு பெற்றவர். இவையாவும் விக்ரமுக்கு மட்டுமின்றி ஏப்ரல் 17ல் பிறந்த அனைவருக்கும் பொருநதும்.

ஜனவரி மாத பலன்கள்:

புத்தாண்டின் ஜனவரி மாதத்தைப் பொறுத்தவரை, அதீத பரபரப்பு, கடும் உழைப்பு காரணமாக ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் எழ வாய்ப்புண்டு. எனினும், 'பீமா'பொங்கலுக்கு ரிலீசாகும் மகிழ்ச்சியில் தானாக குணம் பெறுவார். உணவு விஷயத்தில் கவனம் தேவை.

விலகி நிற்கும் உறவும், நண்பர் வட்டமும் தேடி வரும். உண்மையான நண்பர்களை அடையாளம் காமும் வாய்ப்புகள் உருவாகும்.

வெற்றியும், தோல்வியும் சகஜமான திரையுலகில், சீயானுக்கு தொடர் வெற்றிகள் குவியும் காலமிது!.

விக்ரமுக்கு மேன்மை தரும் எண்கள் : 1 மற்றும் 3.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நரேந்திர மோடி
மு.க.ஸ்டாலின்
நரேன் கார்த்திகேயன்
கமலஹாசன்
நடிகர் மாதவன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 2007-ல் தமிழக பத்திரிகைகளால் அதிக அளவில் கவனத்தை ஈர்த்த அரசியல்வாதிகளில் ஒருவரான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
மிருகம்
மனித வடிவில் உலவும் ஒரு மிருகத்தின் கதை! இச்சைக்கு இசையாத இளம் பெண்களை, வன்செயல்களுடன் புசிக்கும்...
பில்லா
எவனோ ஒருவன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - பொலி மருந்து, மாத்திரைகளால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர். சில நேரங்களில் உயிருக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace