யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
- மு.பெருமாள்
rajini
FE
பிறந்த தேதி: டிசம்பர் 12, 1950

தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு அடுத்து மக்கள் மனதில் அசைக்க முடியாத ஒரு நிலையான இடத்தை பிடித்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

கறுப்பு-வெள்ளை சினிமா காலத்திலேயே பரட்டை தலை, கறுப்பு நிறத்துடன் திரையுலகில் களமிறங்கி ஹீரோவுக்குரிய இலக்கணங்களையே மாற்றி காட்டியவர் இவர்.

இதுவரை, தென்னிந்திய ரசிகர்களுக்கு மட்டுமே சூப்பர் ஸ்டாராக விளங்கிய இவர், 'சிவாஜி' மூலம் அகில இந்திய சூப்பர் ஸ்டார் ந்தஸ்தை பிடித்திருப்பது கூடுதல் சிறப்பு.

வறுமையில் பிறந்து, வளர்ந்த இவர், இன்று இவ்வளவு பெரிய உச்சத்தை தொட்டிருப்பதற்கு காரணம் உழைப்பு, உழைப்பு மற்றும் உழைப்பு !.

பரந்து விரிந்த மனோபாவமும் இரக்க குணமும் நிறைந்தவர் ஜினிகாந்த். வசீகரத் தன்மையும், மரியாதைக்குரிய குணமும் இவரிடமும், இவரைப் போலவே டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்களுக்கும் அதிக அளவில் இருக்கும்.

டிசம்பர் மாத பலன்கள்:

ஆன்மீகத்திலும் மிகுந்த நாட்டம் கொண்ட இவருக்கு இனி வரும் நாட்கள் இனிதாகவே அமையும். தொழில் ரீதியாக மாற்றங்கள் ஏற்பட்டாலும், அவை பலனையே அளிக்கும். நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் மிகுந்த உதவியாக இருப்பார்கள்.

அதிக முன்ஜாக்கிரதை குணம் காரணமாக, எவ்வளவுதான் விலகிபோனாலும், தேவையில்லாத அரசியல் சர்ச்சைகள் தொடரும்.

எனினும், வழக்கம்போல் அமைதியாக இருந்துவிடுவதே சிறப்பை தரும்.

மனம் ஓய்வை விரும்பினாலும், சூழ்நிலைகள் கலைப்பயணத்தை தொடரவே வழிவகுக்கும்.

முக்கியமான முடிவுகளில் நல்ல ஆலோசகர்களை கலந்தாலோசிப்பது நலம் பயக்கும்.

‘சிவாஜி’க்கு சிறப்பு தரும் எண்கள்: 3, 9.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நடிகை மாதுரி தீட்ஷித்
நடிகர் அஜித்
தனுஷ்
சூர்யா
அனில் கும்ப்ளே
நயன்தாரா
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகின் வித்தியாசமான நடிகர்களிகளில் ஒருவர். மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பொல்லாதவன்
எந்த வேலையும் இல்லாத ஒரு இளைஞர் புது பைக் வாங்குகிறார். வில்லன் கும்பல் அதை கடத்தி செல்ல, அந்த பைக்கை...
வேல்
கண்ணாமூச்சி ஏனடா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - பொதுவாக வயதானவர்களைதான் மாரடைப்பு தாக்கும் என்று பலரும் நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace