யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
நடிகர் அஜித்
- மு.பெருமாள்.
ajith
FE
தமிழ் திரையுலகின் வித்தியாசமான நடிகர்களிகளில் ஒருவர் அஜித். மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைக்கும் துணிச்சல்காரர்.

ஒரு மெக்கானிக்காக வாழ்க்கையை துவக்கி, திரையுலகில் எந்த பின்னணியும் இல்லாமல் உழைப்பை மட்டுமே மூலதனமாக வைத்து முன்னேறியவர்.

மார்க்கெட் உச்சியில் இருக்கும்போது, மோட்டார் ரேஸ் செல்லும் அளவுக்கு ரிஸ்க் எடுக்க தயங்காதவர். நிஜவாழ்விலும் சரி, சினிமா வாழ்விலும் சரி, தொடர்ந்து பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து கொண்டிருப்பவர்.

பிடித்தது நேர்மை, நன்டத்தை மற்றும் சேவை மனப்பான்மை. பிடிக்காதது, செய்த உதவிகளை விளம்பரப்படுத்துவது, முகஸ்துதி, முதுகுக்கு பின்னால் பேசுவது.

இந்த குணநலன்கள் அஜித்துக்கு மட்டுமல்ல, மே 1ம் தேதி பிறந்த அனைவருக்கும் பொருந்தும்.

நவம்பர் மாத பலன்கள்:

நல்ல ஆலோசகர்களை பக்கத்தில் வைத்துகொள்வது நல்லது. ஒரே காரணத்துக்காக பாராட்டும், அவச்சொற்களும் ஏற்படலாம்.

விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டியதில்லை. உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

குடும்பத்துக்காக இனி கூடுதல் நேரம் ஒதுக்கியே ஆகவேண்டும். பயணங்களில் பாதுகாப்பு தேவை.

'பில்லா', 'ஜூனியர்' அஜித் என்ற இரட்டை ரிலீசுக்காக காத்திருக்கும் உங்களுக்கு நிச்சயம் விருதுகளும், பாராட்டுக்களும் காத்திருக்கிறது.

'தல' அஜித்துக்கு ராசியான எண்கள்: 7, 9

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நடிகை மாதுரி தீட்ஷித்
நடிகர் அஜித்
தனுஷ்
சூர்யா
அனில் கும்ப்ளே
நயன்தாரா
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகின் வித்தியாசமான நடிகர்களிகளில் ஒருவர். மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பொல்லாதவன்
எந்த வேலையும் இல்லாத ஒரு இளைஞர் புது பைக் வாங்குகிறார். வில்லன் கும்பல் அதை கடத்தி செல்ல, அந்த பைக்கை...
வேல்
கண்ணாமூச்சி ஏனடா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - பொதுவாக வயதானவர்களைதான் மாரடைப்பு தாக்கும் என்று பலரும் நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace