யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
தனுஷ்
- சரா
Dhanush
FE
பிறந்த தேதி : பிப்ரவரி 25, 1982
தமிழ் சினிமா உலகின் கதாநாயகர்களுக்கான வரையறைகளை மாற்றியவர்களில் இவரும் ஒருவர்.தமிழகத்தில் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை பெற்றிருப்பவர்.

வெங்கட் பிரபு என்ற இயற்பெயரைக் கொண்ட தனுஷ், இயல்பிலேயே அனைவரிடமும் நெருங்கிப் பழக தயங்குபவர். ஆயினும், சில நண்பர்கள், உறவினருடன் மிக நெருக்கத்தில் இருப்பவர்.

தனக்கென்று சில வரையறைகளை வைத்துக் கொண்டு அதன்படி செயல்படும் இவர், இரக்க குணம், உணர்ச்சிவயப்படக் கூடிய மனோபாவம், நட்புணர்வு என பல வகைப்பட்ட உணர்வுகளை அவ்வப்போது வெளிப்படுத்தி வருபவர்.

தத்துவங்களில் மிகுந்த ஈடுபாடு உடைய தனுஷ், கலைத்துறையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதுடன கலையை மிகுந்த ஆர்வத்துடன் ரசிக்கும் மனோபாவமும் உடையவர்.

புதுமைக்கு மாறினாலும் பழைமைக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் இவரது இயல்பு. இவையாவும் தனுஷுக்கு மட்டுமல்ல; பிப்ரவரி 25-ல் பிறந்த பெரும்பாலானோருக்கும் பொருந்தும் பொதுவான அம்சங்களே.

நவம்பர் 2007-க்கான பலன்கள்

புதிய வெற்றியால் மகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும். போட்டிகளைச் சிறப்பாக சமாளிப்பார். பெரியவர்களின் ஆலோசனைகளும், அறிவுரைகளும் மேன்மையை உண்டாக்கும்.

பல்வேறு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டியிருக்கும். உடன்பிறப்பால் மேலும் ஒருமுறை நன்மை அடைய வாய்ப்பு உண்டு. தொழில் ரீதியாக பிறரது பொறாமைக்கு ஆளாக நேரிடும்.

இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைக்கென நேரத்த ஒதுக்க வேண்டியது வரும். உறவினர்களின் வருகையால் நன்மை ஏற்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பயணங்களின்போது கவனம் தேவை.

தனுஷுக்கு தன்னம்பிக்கை தரும் எண்கள் : 5 மற்றும் 7
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சூர்யா
அனில் கும்ப்ளே
நயன்தாரா
ஜீவா
ராகுல் திராவிட்
சிம்பு
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - சாதுர்யம், அடக்கம், எளிமை, தனித்தன்மை, அமைதி போன்ற நற்குணங்கள் நிறைந்த இவர், அனைவரிடமும் சுலபமாக பழகும் குணம்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
கண்ணாமூச்சி ஏனடா
காதல், சென்டிமெண்ட், காமெடி கலந்த குடும்பப் படம். மலேசியாவில் சாப்ட்வேர் இன்ஜினியரான ப்ருத்வி ராஜூ....
கற்றது தமிழ்
பசுபதி மே/பா ராசக்காபாளையம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தங்களது குழந்தை மிகவும் குண்டாக இருக்கின்றதே என்ற கவலை பெற்றோர்கள் பலருக்கும் இருக்கலாம்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace