யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
அனில் கும்ப்ளே
- சரா
Kumble
AP
பிறந்த தேதி : அக்டோபர் 17, 1970
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர், இச்சாதனைப் பட்டியலில் உலக அளவில் 3-வது இடத்தில் உள்ள வீரர் ஆகிய பெருமைகளை பெற்றிருப்பவர், அனில் கும்ப்ளே.

சாதுர்யம், அடக்கம், எளிமை, தனித்தன்மை, அமைதி போன்ற நற்குணங்கள் நிறைந்த இவர், அனைவரிடமும் சுலபமாக பழகும் குணம் கொண்டவர்.

பகிர்தல், உலக அறிவை வளர்த்தல், நேர்மை, பொழுதுபோக்கு போன்றவை இவருக்குப் பிடித்தமானவை; அடிதடி, வன்முறை, அநீதி, குரூரம் போன்றவற்றை இவருக்கு அறவே பிடிக்காது.

மேலேயுள்ள இரண்டு பாராக்களும் கும்ப்ளேவுக்கு மட்டுமின்றி, அக்டோபர் 17-ல் பிறந்த பெரும்பாலானோருக்கும் பொருந்தக்கூடிய பொதுவான அம்சங்களே!

நவம்பர் 2007-க்கான பலன்கள்

புதிய பதவிகள் தேடி வரும். அப்பதவிகளில் உரிய அளவில் நற்பெயரீட்ட முயல்வீர்கள். உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

எதிர்பாராத தோல்விகளைச் சந்திக்க நேர்ந்தாலும், போதிய அளவிலான வெற்றியால் தனது நிலையை நிலை நிறுத்திக்கொள்வார்.

உடல், மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் வாழ்த்துக்களும், ஆசிகளும் கிடைக்கும். பயணங்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும். புதிய திட்டங்கள் தீட்டுவதற்கான சூழல் வரும். மொத்தத்தில், இம்மாதம் மிகச் சிறப்பானதாகவே இருக்கும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நயன்தாரா
ஜீவா
ராகுல் திராவிட்
சிம்பு
ராபின் உத்தப்பா
யுவன் சங்கர் ராஜா
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'மன்மதன்', 'வல்லவன்', 'கெட்டவன்' என தலைப்புகள் பலவற்றுக்கும் சொந்தக்காரரான இவரிடம், உயரியதாகப் போற்றப்படும்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
கற்றது தமிழ்
இது சாஃப்ட்வேர் யுகம். இதில் தமிழ் எம்.ஏ. படித்த ஒருவன் சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக சந்திக்கும்...
சத்தம் போடாதே
மருதமலை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'ஹார்ட் பர்ன்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் 'நெஞ்செரிச்சல்', ஃபாஸ்ட் ஃபுட் வாழ்க்கையில் மிக எளிதாக பலரையும்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace