|
| சிம்பு |
பிறந்த தேதி : பிப்ரவரி 3, 1983 சிலம்பரசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், நடிகர் விஜய.டி.ராஜேந்தரின் மகன். தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் தனக்கென்று ஒரு ரசிகர் வட்டாரத்தைக் கொண்டுள்ள இவர், தனது தந்தையைப் போலவே சினிமாவில் பல்வேறு துறைகளில் சாதிப்பதற்காக முயற்சி மேற்கொண்டு வருபவர்.
'மன்மதன்', 'வல்லவன்', 'கெட்டவன்' என தலைப்புகள் பலவற்றுக்கும் சொந்தக்காரரான இவரிடம், உயரியதாகப் போற்றப்படும் நேர்மை, நட்புணர்வு, இரக்கம், கெளரவம், சுதந்திரம், அறிவுத்திறன் போன்ற குணநலன்கள் உண்டு.
அதேநேரத்தில் போட்டி மனோபாவம், யூகிக்க முடியாதபடி நடந்துகொள்வது போன்றவை இவருக்கு பல நேரங்களில் பாதங்கங்களைத் தோற்றுவிக்கும்.
இலட்சியத்துக்காக போராடுவது, கனவு காண்பது, திட்டமிடுதல், பழைய நினைவுகளை அசைபோடுதல், பொழுதுபோக்குக்கு முக்கியத்துவம் கொடுத்தல் போன்றவை சிம்புவுக்குப் பிடித்தமானவை.
இவையாவும் சிம்புவுக்கு மட்டுமின்றி, பிப்ரவரி 3-ல் பிறந்த பெரும்பான்மையானோருக்கும் பொருந்தும் பொதுவான அம்சங்களே.
அக்டோபர் 2007-க்கான பலன்கள்
இம்மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே சர்ச்சைகள் பலவற்றில் பேசப்பட நேரிடும். ஆயினும், மாத இறுதியில் அனைத்துப் பிரச்சனைகளும் சுமூக நிலையை அடைந்துவிடும்.
தொழில் ரீதியாக மிகப் பெரிய சவால்கள் காத்திருக்கின்றன. உடன் பணிபுரிவோர் ஒத்துழைப்பை சரிவர தராமல் இருப்பர். ஆனால், மன உறுதியுடன் தொழிலில் காணப்படும் பிரச்சனைகளை சமாளித்துவிடுவார்.
அலைச்சல் இருந்தாலும், அசதி இருக்காது. பல்வேறு விமர்சனத்துக்கு ஆளாக நேரிடினும், இம்மாதம் முழுவதும் சாதகமான சூழலே நிலவும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - பிறந்த தேதி : ஜூலை 7, 1981
மின்னல் வேக வளர்ச்சி என்பார்களே, அதற்கு மிகவும் பொருத்தமானவர் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் மகேந்திரசிங் தோனி.... |
| |
|
|
|
|
 | | FE |
| | | சத்தம் போடாதே | | 'சைக்கோபாத்' வகையறா திரைக்கதையில், குடிப்பழக்கத்தால் உண்டாகும் தீமையை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் சமூக... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - இயற்கையின் நியதி முதுமை. அதை தவிர்க்க முடியாது. ஆனால் தள்ளிப்போடலாமே! அதற்கு இதோ ஒரு சூப்பர் வழி... |
| |
|
|
|
|
|
|
|