|
| ராம் கோபால் வர்மா | |
பிறந்த தேதி : ஏப்ரல் 7, 1962 இந்திய சினிமாவில் முதல் பத்து சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் ராம் கோபால் வர்மாவுக்கு நிச்சயம் ஓர் இடம் உண்டு. ஆந்திராவில் பிறந்த இவர், நாகார்ஜூனா நடித்த 'ஷிவா' திரைப்படத்தின் மூலம் திரையுலகின் கவனத்தை ஈர்த்தவர்.
'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய தலைமுறையினர் ரசித்தவற்றை, அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு வந்துள்ளவர்.
துடிப்பு, துணிச்சல், உத்வேகம், நம்பிக்கை, உற்சாகம், உரிய நேரத்தில் ஹாஸ்யம், கற்பனைத் திறன் போன்றவை இவரது பாசிட்டிவ்ஸ்.
அதேநேரத்தில் கொஞ்சம் பொறுமையின்மை, எளிதில் உணர்ச்சிவசப்படுவது, எளிதில் கோபப்படுவது போன்றவை இவரது நெகட்டிவ்ஸ். இவை, ஏப்ரல் 7-ம் தேதி பிறந்த பெரும்பான்மையானோருக்கும் பொருந்தக் கூடும்.
ஆகஸ்ட் மாத பலன்கள்
மாதத்தின் துவக்கத்தில் இருந்து இறுதி வரை பம்பரமாக சுழன்று பணிபுரிய நேரிடும். இந்த உழைப்புக்கான பலன், மாத இறுதியில் கிடைப்பது உறுதி.
எதிர்பார்த்த வெற்றியைச் சுவைக்க முடியாமல் போனாலும், முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கும். உடலில் அசதி உண்டானாலும், மனதில் உற்சாகம் குறையாமல் இருக்கும்.
நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிவோர்கள் உத்வேகத்தைத் தருவர். பயணங்களின்போது கவனம் தேவை. நேர்மையற்ற விமர்சனங்களை காதில் போட்டுக்கொள்ளாதது நன்மை பயக்கும்.
வர்மாவுக்கு வல்லமை தரும் எண்கள் : 4 மற்றும் 7
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வாஸ்து - புதிதாக வீடு கட்டுபவர்கள் மனையடி சாஸ்திரத்தின்படி, வீடுகளை அமைத்தால் நன்மை உண்டாகும் என்பது பலரது நம்பிக்கை.... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பள்ளிக்கூடம் | | இழுத்து பூட்டும் அபாயத்திலுள்ள கிராம பள்ளிக்கூடத்தை முன்னாள் மாணவர்கள்.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - முகத்தில் கரும்புள்ளியா..? கவலை வேண்டாம், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்... |
| |
|
|
|
|
|
|
|