|
| சஞ்சய் தத் | |
பிறந்த தேதி: ஜூலை 29, 1959
இன்றைய தேதியில் திரையுலகினர், அரசியல்வாதிகள், நிழலுலக தாதாக்கள், சினிமா ரசிகர்கள் என ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருப்பவர் இந்தி நடிகர் சஞ்சய் தத்.
கடந்த 1993ல் நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 6 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதே இவரை பற்றிய தற்போதைய பரபரப்புக்கு காரணம்.
உறவினர்கள் ஆதரவு, அரசியல் பலம், நண்பர்களின் ஒத்துழைப்பு, எதற்கும் கலங்காத மனோபாவம் ஆகியவையே இவரது ப்ளஸ்கள். எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் ரசிகர்களின் எவர் க்ரீன் ஹீரோவாக இருப்பதும் கூடுதல் ப்ளஸ !
அதேநேரத்தில், அதீத கோபம், அளவுக்கு அதிகமான முன்ஜாக்கிரதை உணர்வு, பிடிவாத குணம் மற்றும் கெட்ட சகவாசங்கள் போன்றவை அடிக்கடி சரிவுக்கு இழுத்துச் செல்லும். .
சஞ்சய் தத்துக்கு மட்டுமல்ல, ஜூலை 29ல் பிறந்த பெரும்பாலானோருக்கு இந்த குணநலன்கள் பொருந்தும்!
ஜூலை 2007-க்கான பலன்கள்
சொந்த வாழ்க்கையிலும், திரையுலகிலகிலும் தொடர்ந்து ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துவிட்ட இவரை, 6 ஆண்டு சிறைத் தண்டனை உள்பட எந்த ஒரு சம்பவமும் இனி கலங்க வைக்கப்போவதில்லை.
ஜாமீனில் விடுதலையாவதற்கான முயற்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
அந்த முயற்சியில் வெற்றி பெற கால தாமதமானாலும் உறவுகளின் அரவணைப்பும், ரசிகர்களின் ஆதரவும் மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும். உடல்ரீதியான பாதக நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு.
சஞ்சய் தத்துக்கு சாதகமான எண்கள் : 3 மற்றும் 5
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| இதிகாசங்கள் & கட்டுரைகள் - பிரதோஷத்தின் போது வழிபாடு செய்தால் வறுமை,பயம், பாவம், மரண வேதனை இவைகள் எல்லாம் விலகும். நன்மைகள்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | கிரீடம் | | நீண்ட இடைவெளிக்கு பிறகு 'தல' அஜீத்துக்கு பொருத்தமாக அமைந்துள்ள படம் 'கிரீடம்'.
ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்து குடும்பம் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் எப்படி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உருவத்தில் பெரிதாக இருப்பதானாலோ என்னவோ, நம்மில் பலரும் பரங்கிக்காயை உதாசீனப்படுத்திவிடுகிறோம்... |
| |
|
|
|
|
|
|
|