யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
முரளிதரன்
- சரா
murali
AP
பிறந்த தேதி : ஏப்ரல் 17, 1972
'சுழல்' என்ற சொல்லுக்கு 'முரளி' என்று பொருள் என கிரிக்கெட் ரசிகர்கள் நம்பும்படியாக, தனது பந்துவீச்சின் மூலம் பலரையும் வசீகரித்தவர் முரளிதரன்.

இந்த ஆண்டின் ஜூலை மாதத்தின் மத்தியில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைபுரிந்துள்ள இவர், வார்னேவின் சாதனையை எளிதில் அடைந்துவிடுவார் என்பது கிரிக்கெட் அறிந்தவர்களுக்கு தெரிந்ததே.

முயற்சி, சாதுர்யம், விவேகம், எதிராளியின் பலவீனத்தை அறித்து செயல்படும் சூட்சமம், குறிக்கோளை அடையும் வரை போராடும் மனோபாவம் ஆகியவையே இவரது ப்ளஸ்கள்!

அதேநேரத்தில், உணர்ச்சிவசப்படுவதும் பிடிவாத குணமும் சற்று சரிவினை அவ்வப்போது ஏற்படுத்தும். ஆயினும், தனது மைனஸை ப்ளஸ் ஆக்கும் பக்குவம் கொண்டவர் இவர்.

இந்த குணநலன்கள் யாவும் முரளிக்கு மட்டுமின்றி, ஏப்ரல் 17-ல் பிறந்த அனைவருக்கும் பொருந்தும் பொதுவான அம்சங்களே!

ஜூலை 2007-க்கான பலன்கள்

இந்த மாதத்தைப் பொறுத்தவரை, முரளிக்கு பாராட்டுதலும் பரிசுப் பொருட்களும் குவிந்தவண்ணம் இருக்கும். கனவுகள் ஓரளவு நிஜமாகும் என்பதில் ஐயமில்லை.

தொழிலில் ஏற்றம் காணும் அதேநேரத்தில், குடும்பத்தில் மகிழ்ச்சிக்கும் குறையிருக்காது. ஆனால், நெருக்கமான சிலருக்கு உடல்ரீதியான பாதக நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பயணங்கள் பயனுள்ளதாக அமையும். உடன் பணிபுரிபவர்கள் மற்றும் தலைமைப் பதவியில் உள்ளவர்களின் ஒத்துழைப்பும் ஊக்கமும் வேண்டிய அளவில் கிட்டும்.

முரளியின் மகிழ்ச்சிக்கு தரும் எண்கள் : 3 மற்றும் 8
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஸ்ரேயா
தினேஷ் கார்த்திக்
நரேன் கார்த்திக்கேயன்
விஸ்வநாதன் ஆனந்த்
ஹிர்த்திக் ரோஷன்
டாம் ஹேங்க்ஸ்
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - பால்குடம் எடுப்பது ஏன்? என்பது குறித்து 'இந்து மதமும் அதன் வழிமுறைகளும்' என்ற நூலில் கீழ்கண்டவாறு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
PR
 
அபோகலிப்டோ (ஆங்கிலம்)
கம்யூட்டர் யுகத்தில் மனிதன் மாறிவிட்டான். நாகரகத்திலும் ஏற்றம் கண்டாகிவிட்டது. ஆனால், இதே மனிதன்...
என்னைப்பார் யோகம்வரும்
சிவாஜி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உருவத்தில் பெரிதாக இருப்பதானாலோ என்னவோ, நம்மில் பலரும் பரங்கிக்காயை உதாசீனப்படுத்திவிடுகிறோம்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace