யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
பிரையன் லாரா
- எஸ்.சரவணன்
lara
AP
பிறந்த தேதி : மே 2, 1969
2007-ம் ஆண்டு உலக கோப்பை முதல் போட்டியில் பெற்ற வெற்றியால் மகிழ்ச்சியைடைந்துள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் லாராவுக்கு அறிமுகம் தேவையில்லை. கிரிக்கெட் விரும்பிகள் மட்டுமின்றி அனைவருக்கும் பரிச்சயமானவர்.

இந்தியாவில் சச்சின் என்றால், மேற்கிந்திய தீவுகளில் லாரா. இது புகழில் மட்டுமின்றி தனித்திறமையிலும் பொருந்தும்.

இயல்பிலேயே அர்ப்பணிப்பு குணமுடன் தனது பணியை செவ்வனே செய்து முடிக்கும் இவர், தலைமைப்பண்பு மிகுந்தவர். எந்த ஒரு இக்கட்டான சூழல் ஏற்பட்டாலும், அதனை திடமனதுடன் எதிர்கொள்பவர்.

தனது திறமைக்கு தகுந்த புகழை எளிதில் பெறும் இவர் தன் தொழில் செலுத்தும் அக்கறையின் அளவு கொஞ்சமும் குறையாமல் தன்னுடைய குடும்பத்தின் மீதும் செலுத்துவார்.நண்பர்கள் வட்டாரம் சிறியதாக இருந்தாலும், நிறைவாகவே இருக்கும்.

இந்த குணநலன்கள் யாவும் லாராவுக்கு மட்டுமின்றி, மே 2-ல் பிறந்த அனைவருக்கும் பொருந்தக்கூடிய பொதுவான அம்சங்களே.

ஜனவரி, மார்ச், மே, ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் பிறந்தவர்கள்,பிரையன் சார்லஸ் லாரா என்ற இயற்பெயர் கொண்ட லாராவுக்கும் மிகவும் நெருங்கியவர்களாக இருப்பர்.

மார்ச் மாதத்தை பொருத்தவரை லாராவுக்கு சவால்கள் நிறைந்த மாதமாக இருக்கும்.தன் மீது பலருக்கும் உள்ள நம்பிக்கையை காப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்.

இம்மாதம் முழுவதும் தேவையான அளவு வெற்றி பெறுவார் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும், எதிர்பாராத சம்பவங்கள் ஏமாற்றம் அளிக்கக்கூடும்.

இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். டென்ஷனைக் குறைப்பதற்கான வழிகளை அறிந்து செயல்பட்டால் மேலும் அதிக அளவில் திறனை வெளிப்படுத்தலாம்.

லாராவின் லக்கி எண்கள் : 2 மற்றும் 6
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ரிக்கி பான்டிங்
மஹேந்திர சிங் தோனி
வீரேந்தர் சேவாக்
விஜய்
ப.சிதம்பரம்
சல்மான் கான்
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - இவ்வுலகில் நாம் எல்லோரும் சமம், நமக்குள் உயர்வு தாழ்வு இல்லை...
மேலும் படிக்க|மேலும்...
ஜோதிடம்
AP
 
ரிக்கி பான்டிங்
உலகின் வலுவான கிரிக்கெட் அணியின் கேப்டனான இவர்...
பிரையன் லாரா
மஹேந்திர சிங் தோனி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தேன் என்று சொன்னால் வாயெல்லாம் தித்திக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace